Home Entertainment Breaking News: ரசிகர்களிடம் உரையாட இன்ஸ்டாகிராமில் தளபதி விஜய் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Breaking News: ரசிகர்களிடம் உரையாட இன்ஸ்டாகிராமில் தளபதி விஜய் – உற்சாகத்தில் ரசிகர்கள்

51
0

Breaking News: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் தனது அக்கவுண்டை துவங்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் உள்ள ரமோஜிவ் ஃபில்ம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தமன் இசையமைக்கு இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு பாடலையும் பாடியுள்ளராம், ராஷ்மிகா மந்தாண விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

விஜய் தனது படத்தின் இசை வெளியீடு விழாவை தவிர்த்து வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் சில ஆண்டுகளாக கலந்துகொள்வதில்லை. டிவிட்டரில் தமது ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் பாடல் வெளியீடுவதோடு சரி வேறு எந்த ஒரு நிகழ்வுகாகவும் அதை பயன்படுத்துவதில்லை, மற்ற நடிகரை போல் ரசிகர்களிடம் உரையாடுவதும் இல்லை. ‘தளபதி விஜய்’ ரசிகர்களிடம் உரையடினால் எப்படி இருக்கும் என்று கனவோடு இருந்த ரசிகர்களுக்கு தற்போது அது நினைவாகும் விதமாக விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தளபதி விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கை துவங்கவிருக்கிறாரம்.

ALSO READ  Jailer: ரஜினிகாந்த் ரசிகர்களுக்காக ஜெயிலர் விநாயகர் - வைரல் புகைப்படம்

Breaking News: ரசிகர்களிடம் உரையாட இன்ஸ்டாகிராமில் தளபதி விஜய் - உற்சாகத்தில் ரசிகர்கள்

அதோடு விஜய் நடிக்கும் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களான மகள், மகன் மனைவி, என்று குடும்பத்துடன் இருக்கும் படங்களை பகிருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. தனது இன்ஸ்டாகிராம் லைவிலும் ரசிகர்களிடம் உரையடுவார் என்று வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தோடு ஆவலாக இருக்கிறார்கள்.

ALSO READ  Kollywood: அஜித் மனைவி ஷாலினி தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு இருப்பதாக ரசிகர்களை எச்சரித்துள்ளார்

விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா.! என்று கதாநாயகிகள் ஏங்கி கொண்டிருகின்றன, உலகம் முழுவதும் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது தளபதி விஜய்யுடன் பேசுவதற்கு ஒரு சிறிய வாய்ப்பு கிடைக்காத! என்று ஏங்கி கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடல் நடந்தால் அது அவர்களுக்கு ஒரு வரபிரசாதமாகதான் இருக்கும்.

 

 

 

Leave a Reply