Home Entertainment Suriya: நியூயார்க்கில் ஐ. நா-வுக்கான இந்தியத் தூதர் டி. எஸ் திருமூர்த்தியை சூர்யா சந்திப்பு.

Suriya: நியூயார்க்கில் ஐ. நா-வுக்கான இந்தியத் தூதர் டி. எஸ் திருமூர்த்தியை சூர்யா சந்திப்பு.

50
0

Suriya: இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்போது சூர்யா 41 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க, கீர்த்தி ஷெட்டி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். கன்னியாகுமரியில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

ALSO READ  Vijay surprise gift to Yogi babu: விஜய் யோகி பாபுவிற்கு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - என்ன தெரியுமா?

டி. எஸ் திருமூர்த்தியை சந்தித்த சூர்யா

சூர்யா தனது மனைவி ஜோதிகவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். தனது சொந்த காரணத்திற்காக சென்றதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு எடுத்துக்கொண்ட ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நியூயோர்க் நகரில் ஐ நாவுக்கான இந்திய துதரான டி எஸ் திருமூர்த்தியை சந்தித்துள்ளார் சூர்யா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ  Kollywood: திருமண வதந்திகளுக்கு மத்தியில் சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரி ஆச்சரியமான செய்தியை வெளியிட்டுள்ளனர்

அந்த புகைப்படத்தை டி.எஸ் திருமூர்த்தி பகிர்ந்து சூர்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். மேலும் சாய் பல்லவி நடிக்கும் கார்கி படத்தை சூர்யா ஜோதிகாவின் 2D எண்டெர்டைன்மெண்ட்ட நிறுவனம் தயாரிக்கிறது.

 

 

Leave a Reply