Home Entertainment Brindha Sivakumar: சூர்யா, கார்த்தி சகோதரி பிருந்தா சிவகுமார் பாலிவுட் படத்தில் இணைந்துள்ளார்

Brindha Sivakumar: சூர்யா, கார்த்தி சகோதரி பிருந்தா சிவகுமார் பாலிவுட் படத்தில் இணைந்துள்ளார்

34
0

Brindha Sivakumar: நடிகர் சூர்யா-கார்திக்கின் சகோதிரியான பிருந்தா சிவகுமார் பான் இந்தியா படத்தில் இணைதுள்ளார். சிவகுமாரின் ஒரே மகள் ஆனா பிருந்தா சிவக்குமார், திரு.சந்திரமௌலி, “மிஸ்டர் சந்திரமௌலி”, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘பொன்மகள் வந்தாள்’, ’02’ போன்ற படங்களில் பாடியுள்ளார்.

Also Read: தமிழ் பிரபலங்களுக்கு ஓணம் விருந்தளித்த கீர்த்தி சுரேஷ் – வைரல் படங்கள்

பிருந்தா இப்போது மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பான் இந்திய படமான ‘பிரம்மாஸ்திரா’ படத்தில் இணைந்துள்ளார், டோலிவுட், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஆலியாபட்டிற்கு குரல் கொடுத்துள்ளார்.

ALSO READ  Vijay Sethupathi: ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகன் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்

Brindha Sivakumar: சூர்யா, கார்த்தி சகோதரி பிருந்தா சிவகுமார் பாலிவுட் படத்தில் இணைந்துள்ளார்

Also Read: பிக் பாஸ் சீசன் 6 தமிழுக்கு இந்த 10 பெண் போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்

அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் (இன்று) செப்டம்பர் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

Leave a Reply