Home Entertainment Simbu: ரசிகர்களை நேரில் சந்திக்க இருக்கும் சிம்பு: உற்சாகத்தில் ரசிகர்கள்

Simbu: ரசிகர்களை நேரில் சந்திக்க இருக்கும் சிம்பு: உற்சாகத்தில் ரசிகர்கள்

39
0

Simbu: மாநாடு படத்தின் 25 வது நாள் சக்சஸ் மீட்டிங் படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்நிலையில் சிம்பு ரசிகர்களுடன் வெற்றி விழாவில் கலந்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

simbu

மாநாடு படத்தின் பிறகு சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வெளியான ‘மாநாடு’ படம் அனைத்து தரப்பினரிடம் அமோக வரவேற்பை பெற்றது. சிம்பு ரசிகர்கள் அடுத்த படத்திற்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

படப்பிடிப்பு தளத்திற்க்கு சிம்பு ஒழுங்காக வர மாட்டார். இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வருகிறது. இது போன்ற பல குற்றச்சாட்டுகளை சிம்பு தற்போது உடைத்தெறிய ஆரம்பித்தார். சோஷல் மீடியாவில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் உடல் எடைக்காக ட்ரோல் செய்யப்பட்ட சிம்பு, ஈஸ்வரன் படத்தின் மூலம் உடல் எடையை குறைத்து ரசிகர்களை மற்றும் அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்பட வைத்தார் சிம்பு.

அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்த சிம்பு இந்த படத்தில் மேலும் அணைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். கவர்ந்தார். சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக மேலும் சிம்பு 20 கிலோ எடையை குறைத்து ஸ்மார்ட் லுக்கில் தான் ரசிகர்களை  ஆச்சரியப்படுத்தியுள்ளார்.  ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ஆச்சரியத்தில் பலர் வாயடைத்து போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

simbu

பல தடைகளை தாண்டி சிம்புவின் ‘மாநாடு’ படம் நவம்பர் மாதம் 25-ந்தேதி வெளியானது. இந்த படம் அனைத்து தரப்பினரிடம் அமோக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சிம்பு ‘மாநாடு’ படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார் சிம்பு. மேலும் மாநாடு படத்தின் 25 வது நாளை சக்சஸ் மீட்டிங் வைத்து படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினார்கள். 

சிம்பு அந்த நேரத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ ஷூட்டிங்கில் இருந்ததால் வெற்றி விழாவில் சிம்பு கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. அதன் பிறகு சிம்பு முதல் 100கோடி வசூல் சாதனை படைத்தது சிம்பு மாநாடு படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிம்பு தன் ரசிகர்களுடன் விரைவில் மாநாடு வெற்றி விழாவில் கலந்துக்கொள்ள இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் சிம்பு ரசிகர்கள் இடையில் மிக பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ALSO READ  Rajinikanth: தலைவர் வீட்டின் முன் காத்திருந்த ரசிகர்கள்: ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார்

Leave a Reply