Home Entertainment Rajinikanth: ரஜினிக்கு அவர் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்

Rajinikanth: ரஜினிக்கு அவர் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்

47
0

Rajinikanth: கடந்த தீபாவளிக்கு சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் அண்ணாத்த. இந்த படம் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பாகி சாதனைப்படைத்துள்ளது.

Rajinikanth: ரஜினிக்கு அவர் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகமானவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். . தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த சாதனையாளராக 70 வயது தாண்டியும் இன்னும் ஓர் யங் ஹீரோ போல் உழைத்துக்கொண்டிருக்கிறார் ரஜினிகாணத். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். இந்த பெருமை இவரை அறிமுகபாடத்திய பாலச்சந்தரை சேரும்.

ALSO READ  Nayanthara: கணவர் விக்னேஷ் சிவன் 37 வது பிறந்தநாளை புர்ஜ் கலிஃபாவின் கீழே கொண்டாடிய நயன்தாரா

ரஜினிகாந்த் தற்போது மனவருத்ததில் இருக்கிறார். இதற்க்கு காரணம் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் விவாகரத்து. அதன் காரணமாக ரசிகர்களும் திரையுலகினரும், அவருக்கு ஆதரவாக கருத்துக்களை சோஷல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிக்கும் அவரின் ரசிகர்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

ALSO READ  Simbu: தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் சிம்பு - இணையத்தில் வைரலாகும் புதிய தோற்றம்

கடந்த ஆண்டு தீபாவளிக்கு சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் அண்ணாத்த. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அண்ணாத்த திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. தற்போது கடந்த பொங்கலுக்கு அண்ணாத்த படம் சன் டிவி யில் ஒளிபரப்பப்பட்டது. 21 .60 trp புள்ளிகளைப்பெற்று சாதனைபடைத்தது அண்ணாத்த திரைப்படம். தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பான அண்ணாத்த திரைப்படம் TRPயில் சாதனைப்படைத்துள்ளது.

Leave a Reply