Home Entertainment Rajinikanth: பேரன் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன ரஜினி

Rajinikanth: பேரன் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன ரஜினி

93
0

Rajinikanth: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விற்கு பிறந்த மூத்த மகன் தனது பெற்றோரின் விவாகரத்து தொடர்பாக கேட்ட கேள்வியால் அதிர்ந்து போனார் நடிகர் ரஜனிகாந்த்.

Rajinikanth: பேரன் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன ரஜினி
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணமாகி 18 ஆண்டுகள் திருமண வாழ்கையை வாழ்ந்துள்ள நிலையில் இதற்கிடையில் இருவரிடையே பல பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது இவர்களின் விவாகரத்து அவர்களின் குழந்தைகளின் மனதை பெரிதும் பாதிப்படைய செய்திருகிறது.

ALSO READ  Kollywood: லியோ 1000 கோடி வசூல் கிளப்பில் இடம்பிடிக்காத்து - தயாரிப்பாளர் லலித் குமார்

தற்போது யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் ரஜினிகாந்த் வீட்டில் தான் இருக்கிறார்கள். தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டால் ரஜனிகாந்த் வீட்டில்தான் மகன்கள் இருவரும் இருப்பார்களாம். யாத்ராவிற்கு 15 வாயதாகிய தனது பேரன் யாத்ராவை பார்த்து நீ யாருடன் இருக்க போகிறாய் அம்மாவுடனா அல்லது அப்பவுடனா என்று கேட்டுள்ளார். அதற்கு யாத்ரா தான் இரண்டு பேருடன் இருக்க விரும்புவதாக சொன்னதோடு இதே கேள்வியை என் அப்பா அம்மாவை பார்த்து தனிதனியாக இந்த கேள்வியை கேட்டால் அவர்கள் இருவரும் என்ன சொல்வார்கள் தாத்தா என்று பேரன் திருப்பி கேட்க அதிர்ந்து போனார் ரஜினி.

ALSO READ  Rashmika Mandanna: காந்தாரா படத்தை பார்த்தேன் - ட்ரோல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா

அதனால் ரஜனிகாந்த், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவைஐஸ்வர்யாவை ஒன்று சேர்க்கும் வேலையில் இடுபட்டுள்ளர்

Leave a Reply