Home Entertainment Tollywood: தனுஷுக்கு கதை தேடும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்

Tollywood: தனுஷுக்கு கதை தேடும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்

84
0

Tollywood: ஒருவரை பான் இந்தியா நடிகர் என்று அழைக்க வேண்டும் என்றால், நிச்சயமாக அவர் நாட்டின் அனைத்து பிரபலமான மொழிகளில் படங்கள் நடித்து இருக்க வேண்டும். ஒரு பக்கம் தமிழ் படம், இன்னொரு பக்கம் தெலுங்கில் சார் (வாத்தி) படத்தில் அறிமுகம், இன்னொரு பக்கம் பாலிவுட், ஹாலிவுட் படங்கள் என நடித்து வருகிறார். சூப்பர் திறமை கொண்ட ரியல் பான் இந்தியா ஸ்டார் தனுஷ் தற்போது அத்தனை மொழிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

ALSO READ  Superstar: இந்த விஷயத்தில் அவதார் 2வை ரஜினியின் ஜெயிலர் முறியடித்தது

Also Read: நான்காவது முறையாக தாத்தாவாகும் ரஜினிகாந்த்

தனுஷின் முதல் தெலுங்கில் அறிமுகமான ‘சார்’ (வாத்தி) கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அவர் தனது இரண்டாவது நேரடி தெலுங்கு படத்திற்காக மைத்ரி மூவி மேக்கர்ஸிடமிருந்தும் முன்பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனுஷுக்கான சரியான கதை அமையாததால் தற்போது திறமையான ஹீரோவுக்கான கதை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறதாம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், கதைக்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக வதந்திகள் உலா வருகின்றன.

ALSO READ  Ajith: 3 கோடி அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித் - மாஸ் புகைப்படம்

Tollywood: தனுஷுக்கு கதை தேடும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்

தெலுங்கு இயக்குனர்களிடம் அல்லது எழுத்தாளர்களிடமிருந்தோ கதை கிடைக்கவில்லை என்றால், தனுஷே தமிழ் இயக்குனரை அழைத்து கதை கொடுப்பார் என்று கூறப்படுகிறது. அல்லது முன்பு செய்தது போல் தனுஷே கதை எழுதலாம். தற்போது டோலிவுட்டில் இருந்து பல தயாரிப்பாளர்கள் தனுஷிடம் இருந்து மற்ற மொழிகளில் படங்களில் நடிக்க உத்வேகம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply