Home Entertainment Hansika Marriage details: ஹன்சிகா திருமணம் – நயன்தாராவை ஃபாலோ செய்யும் ஹன்சிகா

Hansika Marriage details: ஹன்சிகா திருமணம் – நயன்தாராவை ஃபாலோ செய்யும் ஹன்சிகா

58
0

Hansika Marriage: நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தனது காதலன் மற்றும் பிசினஸ் பார்ட்னர் சோஹேல் கதுரியாவுடனான தனது திருமண திட்டங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இவர்களின், ஆடம்பரமான திருமண விழா 2022 டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும்.

Also Read: பிக் பாஸ் S6 நிகழ்ச்சியில் ராபர்ட்டை கண்டித்த ரக்ஷிதாவின் முன்னாள் கணவர்

தற்போது சமீபத்திய தகவல் என்னவென்றால், பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஹன்சிகாவின் திருமண விழாவை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தின் உரிமையை நெட்ஃபிக்ஸ் வாங்கியது, மேலும் அதன் தொடர்பான ஆவணத் தொடர் விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்தது.

ALSO READ  Dhanush: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-தனுஷ் வழக்கை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

Hansika Marriage details: ஹன்சிகா திருமணம் - நயன்தாராவை ஃபாலோ செய்யும் ஹன்சிகா

ஹன்சிகாவின் கார்டியன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. படத்தில் ஹன்சிகா பேயாக நடிப்பது போல் தெரிகிறது. இதை பற்றின மேலும் விவரங்கள் வரும் வாரங்களில் தெறியவரும் என்று தெறிகிறது.

Leave a Reply