Home Entertainment Dhanush: தனுஷின் வெற்றிப் படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளது – ரீ-ரிலீஸ் விவரம் உள்ளே

Dhanush: தனுஷின் வெற்றிப் படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளது – ரீ-ரிலீஸ் விவரம் உள்ளே

116
0

Dhanush: தற்போது வெற்றிப் படங்களை ரீ-ரிலீஸ் செய்வது ட்ரெண்ட் ஆகிவிட்டது. தனுஷ் நடித்த டப்பிங் படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. தனுஷ் நடித்த ‘3’ படம் 30 மார்ச் 2012 வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போதைய தகவல் என்னவென்றால் இந்த திரைப்படம் செப்டம்பர் 8, 2022 அன்று ரீ-ரிலீஸ் செய்வதாக தகவல் வந்துள்ளது.

ALSO READ  Kamal: ராஜஸ்தானில் மலையாளம் மற்றும் பாலிவுட் சிறந்த பிரபலங்களுடன் கமல்ஹாசன் இணைந்தார்

Also Read: திருச்சிற்றம்பலம் வெற்றி பிறகு சம்பளத்தை உயர்த்திய தனுஷ் – அதிர்ச்சியில் தயாரிப்பாளர்

ரொமாண்டிக் சைக்கலாஜிக்கல் த்ரில்லரான இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இப்படம் தெலுங்கு-டப்பிங் பதிப்பு AP & TS இல் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படும் மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெறிகிறது.

ALSO READ  SDCC: ப்ராஜெக்ட் கே பிரபஞ்சத்திலிருந்து ரைடர்களின் அற்புதமான தோற்றத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது

Dhanush: தனுஷின் வெற்றிப் படம் மீண்டும் வெளியிடப்பட உள்ளது - ரீ-ரிலீஸ் விவரம் உள்ளே

Also Read: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 6 லோகோ மற்றும் ப்ரோமோ டீசர் வெளியீடு

சிவகார்த்திகேயன், ஸ்ருதி ஹாசன், பிரபு மற்றும் பலர் நடித்த இப்படத்தை தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Leave a Reply