Home Entertainment Thiruchitrambalam success party: திருச்சிற்றம்பலம் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய தனுஷ்

Thiruchitrambalam success party: திருச்சிற்றம்பலம் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய தனுஷ்

75
0

Thiruchitrambalam success party: தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் மக்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியானதை அடுத்து முதல் நாளிலிருந்தே திருப்திகரமான நல்ல வசூலை திருச்சிற்றம்பலம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் திரைக்கு வந்து எட்டு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ  Rajinikanth: இன்று இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்த் - காரணம் இதுதான்

Also Read: தனுஷ் மற்றும் செல்வராகவன் புதிய தொடர்ச்சி படம் உருவாக்க திட்டம்

Thiruchitrambalam success party: திருச்சிற்றம்பலம் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய தனுஷ்

Also Read: ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா – விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி

இந்த நிலையில் தற்போது தனுஷ் உட்பட திருச்சிற்றம்பலம் பட குழுவினர் அனைவரும் சேர்ந்த கேக் வெட்டி சக்சஸ் பார்ட்டி கொண்டாடி இருக்கிறார்கள். அது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ALSO READ  Varisu: இரண்டு வருடங்களுக்கு பிறகு விஜய் குட்டி ஸ்டோரி சொல்வாரா? - எதிர்பார்க்கும் தளபதி ரசிகர்கள்!

AlsoRead: சிவகார்த்திகேயன் மற்றும் மனைவி ஆர்த்தி கொண்டாடும் விழா – வைரலாகும் புகைப்படங்கள்

திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மேலும் பலர் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

Leave a Reply