Home Entertainment Ajith: மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்யும் அஜித் – டிரெண்ட் ஆகும் வீடியோ

Ajith: மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்யும் அஜித் – டிரெண்ட் ஆகும் வீடியோ

64
0

Ajith: அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் AK 61 படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பின் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி AK 61 படத்தின் மூலம் இணைந்திருகிறது.

Also Read: நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஸ்பெயினில் 75 வது சுதந்திர தினத்தை இப்படித்தான் கொண்டாடினார்கள்

வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறுகின்றனர். அதோடு அஜித்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மன்சுவாரியர் நடிக்கிறார். AK 61 படத்தை வருகிறது தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளனர். வெளிநாடு சுற்று பயணத்திற்கு பிறகு அஜித் இப்படத்தின் படைப்டிப்பில் கலந்துகொண்டார். தற்போது AK 61 படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

ALSO READ  Nayanthara: இதற்காக வீட்டில் தனி பீரோ வைத்திருக்கும் நயன்தாரா!

Ajith: மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்யும் அஜித் - டிரெண்ட் ஆகும் வீடியோ

தற்போது அஜித் குறித்த லேட்டஸ்ட் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அஜித் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிவரும் இந்த வீடியோ AK 61 படத்திற்காக எடுக்காப்ட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவா இல்லை வேறு எதற்காக பயணித்திருபார் என்று தெரியவில்லை. பயணம் செய்யும் அஜித் வீடியோ தற்போது டிரெண்ட் உள்ளது.

Leave a Reply