Home Entertainment பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்

34
0

நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் தற்போது காலமாகியிருப்பது திரையுலமே சோகத்தில் மூழ்கியது.

Siva shankar master
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர் மாஸ்டர். அப்போது முதல் தற்போது வரை முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுளளார். ‘திருடா திருடி, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட பலபடங்களில்ப ணியாற்றியுள்ளா்.
அதோடு மகதீரா படத்தில் ஒரு படலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கபட்டது. தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம், கண்ணா லாட்டுதின்ன ஆசையா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்.
கடந்த சில தினங்களாக சிவசங்கர் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.அவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ  Leo: தளபதி விஜய்க்கு இதயபூர்வமான நன்றிக் குறிப்பைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

Leave a Reply