Home Entertainment சூரியாவுடன் சைக்கிள் பயணம் செய்த தல அஜீத்… வைரலாகும் புகைப்படம்

சூரியாவுடன் சைக்கிள் பயணம் செய்த தல அஜீத்… வைரலாகும் புகைப்படம்

43
2

தமிழ் திரைஉலகதில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜீத், விஜய், சூரியா நடிகர்கள் தனிபட்ட முறையில் நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர்.

Pocket Cinema News

நடிகர் சூரியா 1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கதில் வெளிவந்த நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த இந்த முதல் படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்லவரவேற்பை பெற்றாது. இதன் பிறகுதான் நடிகர் சூரியா தமிழ் சினிமாவுக்கு நல்ல ஹிட் படங்களை கொடுத்தார். 

Also Read: ‘தளபதி 65’ ஷூட்டிங் தேதி முதல் ரிலீஸ் தேதி வரை… தயார்நிலை படக்குழு

இந்தநிலையில் சூரியா தற்போது தல அஜீத் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் சூரியா கூறியது என்னவென்றால், நேருக்கு நேர் படத்தில் பல காரணங்களால் அஜீத் சாரால் நடிக்க முடியவில்லை அதனால்தான் எனக்கு அந்தவாய்ப்பு கிடைத்தது. அவரால் தான் நான் தமிழ் சினிமாவில் இருக்கிறேன் என்றுகூட சொல்லலாம். 

ALSO READ  Ileana: நடிகை இலியானா கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்!

Also Rad: அஜீத் மாற்று ஷங்கர் கூட்டணியில் முதல்வன் 2

எப்பவுமே தல அஜீத் நேர்மையான துணிச்சலான மனிதர். தனது நடிப்பை புதுபுது கதாபாத்திரங்களில் வெளிபடுத்தி உள்ளதோடு, படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை கொடுக்க வந்தும் என்ற புது முயற்சிகள் எடுப்பார் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

Pocket Cinema News

சூர்யா பேசியது தற்போது மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதே போல இப்போது அஜித் மற்றும் சூர்யா இணைந்து சைக்லிங் சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

ALSO READ  NMACC: உலகத் தரம் வாய்ந்த மனதைக் கவரும் திரையரங்கில் நடிக்க விரும்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Also Read: விஜய்சேதுபதி விக்னேஷ் சிவன் படக்குழுவில் இணைந்த சமந்தா

நடிகர் அஜித்திற்கு சினிமாவை தாண்டி பல விஷயங்கள் புடிக்கும். அதில் முக்கியமானது பைக் ரேஸ் தான். ஆனால், இதுவரை அஜித் மிகவும் ஹாயாக அதுவும் சூர்யாவுடன் சைக்கிள் பயணம் செய்த இந்தப்புகைப்படத்தை யாரும் கண்டிருக்க வாய்ப்பில்லை.

2 COMMENTS

Leave a Reply