Home Cinema Review VTK twitter live update: வெந்து தனித்து காடு விமர்சனம் லைவ் அப்டேட்

VTK twitter live update: வெந்து தனித்து காடு விமர்சனம் லைவ் அப்டேட்

122
0

VTK twitter live update: சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஒரு யதார்த்தமான கேங்காஸ்டர் படம் வெந்து தனித்து காடு. இந்த திரைப்படம் இன்று (செப்டம்பர் 15) திரைக்கு வந்துள்ளது. இப்படத்தின் டிவிட்டர் லைவ் அப்டேட் பார்ப்போம்.

Also Read: வெந்து தனித்து காடு முதல் விமர்சனம்

வெந்து தணிந்தது காடு இரண்டு பாகங்கள் கொண்ட இப்படத்திற்கு பி ஜெயமோகன் கதை எழுதியுள்ளார், கவுதம் மேனன் இயக்கிய இப்படத்துக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையில், ஒளிப்பதிவை சித்தார்த் நுனி கையாள, படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரிள் ஐசரி கே கணேஷின் தயாரித்துள்ளார்.

https://twitter.com/mass_maharaja/status/1570272405540700161?s=21&t=VrH_vRRhS5ytVsJKaTJsyA

ALSO READ  Gargi Review: கார்கி படத்தின் முதல் விமர்சனம் - தேசிய விருது பக்கா

 

 

 

Leave a Reply