Home Cinema Review Thalapathy 67: விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த தேதியில் வரும்

Thalapathy 67: விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த தேதியில் வரும்

154
0

Thalapathy 67: தளபதி விஜய் நடித்த ‘வரிசு’ படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள இப்படம் 2023 பொங்கல் அன்று வெளியாகிறது. மேலும் இயக்குனர் லோகேஷ் கங்கராஜுடன் இரண்டாவது முறையாக ‘தளபதி 67’ படத்தில் இணையவுள்ளார்.

Also Read: ரஜினியை வைத்து படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

பிங்க்வில்லாவிள் கூற்றுப்படி, அக்டோபர் 27 ஆம் தேதி வாரிசு படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளார் விஜய். வரிசு படத்தின் கடைசி ஷெட்யூலுக்கான படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகிறார்கள். அதன்பிறகு, சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு லோகேஷ் கனகரார் படத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார் என்று தெரியாகிறது.

ALSO READ  PS2 Twitter live review: பொன்னியின் செல்வன் 2 ட்விட்டர் லைவ் விமர்சனம்

Thalapathy 67: விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த தேதியில் வரும்

மேலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தளபதி 67’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 23 ஆம் தேதி வரக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தை பற்றி பேசுகையில், இந்த ஆக்‌ஷன் படத்தின் இறுதி ஸ்கிரிப்டிங் முடிந்துவிட்டது, லோகேஷ் ஸ்கிரிப்டை மறுவேலை செய்து சில பெரிய மாற்றங்களைச் செய்து வருகிறாராம். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் குழுவும் தக்கவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply