Home Cinema Review Rudhran twitter review: ருத்ரன் படத்தின் ட்விட்டர் லைவ் விமர்சனம் – ரீ-என்ட்ரி கொடுத்த ...

Rudhran twitter review: ருத்ரன் படத்தின் ட்விட்டர் லைவ் விமர்சனம் – ரீ-என்ட்ரி கொடுத்த ராகவா லாரன்ஸ்

26
0

Rudhran: ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14, 2023) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கி தயாரித்துள்ளார். காஞ்சனா 3 வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரீ-என்ட்ரி கொடுப்பதால் ருத்ரனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: லாரன்ஸுடன் லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தைத் திட்டமிட்டுள்ளார்

இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஒருமுறை அறிவிக்கப்பட்டு, சில காரணங்களால் தள்ளிப்போய், இறுதியாக படம் இன்று வெளியானது. இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் முதல் காட்சி தொடங்குகிறது. மேலும் சில வெளிநாடுகளில் இப்படம் ஏற்கனவே வெளியாகியுள்ளது. ருத்ரன் திரைப்படத்தைப் பற்றிய மேலும் சுவாரஸ்யமான ட்விட்டர் லைவ் விமர்சனங்களுக்கு கீழ பார்க்கவும்.

https://twitter.com/d_h_a_n_u_sho07/status/1646730315287912448?s=46&t=nye5UcGL384M5gGcwe8k1A

ALSO READ  Cobra Review Live Update: கோப்ரா ட்விட்டர் லைவ் அப்டேட்

 

Leave a Reply