Home Cinema News Thunivu trailer update: அஜித்தின் ‘துணிவு’ ட்ரைலர் எப்போது தெரியுமா? – ஹாட் அப்டேட்...

Thunivu trailer update: அஜித்தின் ‘துணிவு’ ட்ரைலர் எப்போது தெரியுமா? – ஹாட் அப்டேட் இதோ

50
0

Thunivu: ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் (2023) விருந்தாக வெளியாக இருக்கிறது. இப்படம் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோத தயாராக உள்ளது. நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே துணிவு படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படக்குழுவினர் வெளியிட அதிகாரபூர்வ அறிவிப்பில் இன்று ’துணிவு’ படத்தின் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனேகமாக அஜித்தின் ’துணிவு’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி குறித்து தான் இருக்கும் என்று தெரிகிறது.

ALSO READ  Pushpa 2: The Rule: இந்த சிறப்பு நாளில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 டீசர் வெளியாகும்

Thunivu trailer update: அஜித்தின் 'துணிவு' ட்ரைலர் எப்போது தெரியுமா? - ஹாட் அப்டேட் இதோ

இந்நிலையில் கோலிவுட் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கசிந்த செய்தியின் படி 2022 டிசம்பர் 31ஆம் தேதி ’துணிவு’ படத்தின் ட்ரைலர் வெளியிட தான் இந்த அறிவிப்பின் நோக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த செய்தி அஜித் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர் என்பது தெரிகிறது. அஜித், சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் தயாராகியுள்ளது. மேலும் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ளது.

Leave a Reply