Home Cinema News Prabhas: சலார் ட்ரைலர் எப்போது தெரியுமா? வெளியான புதிய தகவல்!

Prabhas: சலார் ட்ரைலர் எப்போது தெரியுமா? வெளியான புதிய தகவல்!

82
0

Prabhas: பாகுபலி நாயகன் பான்-இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸ், கே.ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வரவிருக்கும் அதிரடி படமான சாலார் படத்தில் நடிக்கிறார். ஹோம்பல் நிறுவனம் இப்படத்தை மிகப்பெரிய பொருள் செலவில் தயாரிக்கின்றனர். இப்படத்தின் டீசர் இன்று அதிகாலையில் 5 மணிக்கு வெளியாகியது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது இந்த டீசர் 29.3 மில்லியன் பார்வைகளையும், 1.24 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.

ALSO READ  Dulquer Salmaan: மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகுகிறார்?

Also Read: விஜய்யின் லியோ படத்தில் ஸ்டார் ஹீரோகள் கேமியோவில் நடிப்பது உண்மையா?

டீசரால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், பலர் ட்ரெய்லரை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்திய தகவல்களின்படி, டிரெய்லர் ரீலீஸ் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை ஆகஸ்ட் 2023 இறுதியில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. டிரெய்லரை பற்றின அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  SURIYA 43: "சூரியா 43" படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது!

Prabhas: சலார் ட்ரைலர் எப்போது தெரியுமா? வெளியான புதிய தகவல்!

சலார் படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, சரண் சக்தி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். சலார் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வர உள்ளது.

Leave a Reply