Home Cinema News Thunivu: துணிவு எந்த மாதிரியான திரைப்படமாக இருக்கும் – ஹெச். வினோத் ஓபன் டாக்

Thunivu: துணிவு எந்த மாதிரியான திரைப்படமாக இருக்கும் – ஹெச். வினோத் ஓபன் டாக்

44
0

Thunivu: இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் துணிவு படத்தின் டிரெய்லர் 57 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் விஜய் நடித்த வாரிசு படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோத உள்ளது.

Also Read: AK 62 படத்தில் அஜித்துடன் இணையும் வில்லன் இவர்தான்

படத்தின் ஒடிடி வெளியிட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது, தமிழக தியேட்டர் உரிமையை ரெட் ஜேயின்ட் மூவிஸ், மற்றும் படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனமும் மற்றும் படத்தின் சட்டலைட் டிவி ஒளிபரப்பு உரிமையை களைஞர் தொலைகாட்சி கைப்பற்றியுள்ளது. இந்த மாதம் 11ஆம் தேதி படம் ரசிகர்களின் கொண்டாடதுடன் திரைக்கான உள்ளது.

ALSO READ  Kollywood: அஜித் மற்றும் இயக்குனர் ஷங்கர் இணையும் மெகா கூட்டணி படம் - ஹாட் செய்தி இதோ

Thunivu: துணிவு எந்த மாதிரியான திரைப்படமாக இருக்கும் - ஹெச். வினோத் ஓபன் டாக்

தற்போது ஒரு பிரபல யூடியூப் சேனலில் இயக்குனர் எச். வினோத் துணிவு படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி பற்றி பேட்டி கொடுத்துள்ளார். துணிவு திரைப்படம் எந்த மாதிரியான திரைப்படமாக இருக்கும்? என்று கேட்கப்பட்டது, ஜாலியாக வந்து பாருங்கள் முதல் பாதி மிகவும் ஜால்யியாக பொழுதுபோக்கு படமாக இருக்கும், அதன் இரண்டாம் பாதி ரசிகர்கள், குடும்பங்கள், பார்க்கக்கூடிய படமாக இருக்கும் முழு பொழுதுபோக்கு படமாக இருக்கும், ரசிகர்கள் கற்று கொள்ளகூடிய படமாகவும் இருக்கும், என்று எச். வினோத் கூறியுள்ளார். லோ

Leave a Reply