Home Cinema News KH 233: உலகநாயகன் கமல்ஹாசனுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு!

KH 233: உலகநாயகன் கமல்ஹாசனுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு!

43
0

KH 233: கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படபிடிப்பு முடிவு பெற சில நாட்களே உள்ளன. தமிழில் இயக்குனர் எச் வினோத்துடன் ‘கேஎச் 233’ மற்றும் மணிரத்னத்துடன் ‘கேஎச் 234’ ஆகிய படங்களில் நடிக்கயுள்ளார். தற்போது ‘கேஎச் 233’ படத்தில் இரண்டு முக்கிய பிரபலம் இணைகிறார் என்று தகவல் தெரிவிகின்றனர்.

ALSO READ  Ajith: AK 62 படத்தில் அஜித்துடன் இணையும் வில்லன் இவர்தான்

எச். வினோத் தற்போது ‘KH233’ படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர். நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புராஜக்ட் கே வில் நெகடிவ் ரோலில் நடிக்கிறார் கமல். படத்தின் டிஜிட்டல் உரிமைகள் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸுக்கு உரிய விலைக்கு விற்கப்பட்டது.

ALSO READ  CBFC: CBFCயின் புதிய விதிமுறைகள் - திரைப்படங்கள் வயதுக்கு ஏற்ப ஐந்து வகைகளின் கீழ் மதிப்பிடப்படுகிறது.

KH 233: உலகநாயகன் கமல்ஹாசனுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு!

‘KH233’ விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இது விவசாயம் மற்றும் விவசாயத்தை சுற்றி நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. எச் வினோத் ஸ்கிரிப்ட் வேலைகளின் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply