Home Cinema News VJS: விஜய் சேதுபதியின் அடுத்த வில்லன் அவதாரம்! எந்த ஹீரோவிற்கு தெரியுமா?

VJS: விஜய் சேதுபதியின் அடுத்த வில்லன் அவதாரம்! எந்த ஹீரோவிற்கு தெரியுமா?

65
0

VJS: தமிழ் சினிமாவில் பிஸியான முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி தொடர்ந்து சுவாரஸ்யமான படங்களில் நடிக்கிறார். அவர் தற்போது நித்திலன் தனது 50வது படமான ‘மகாராஜா’, மற்றும் வெப் சீரிஸ், போன்ற ஒரு சில பாலிவுட் மற்றும் பிற மொழி படங்களுக்கு ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ராம் சரண் தேஜாவை வைத்து புச்சி பாபு சனா இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய்சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்பது சமீபத்திய செய்தி. வைஷ்ணவே தேஜ் மற்றும் கிருத்தி ஷெட்டி நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘உப்பென்ன’ படத்தின் மூலம் புச்சி பாபு இயக்குனர் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கொடிய சாதிவெறி பிடித்த வில்லனாக மற்றும் கதாநாயகியின் தந்தையாக இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதுதான் முக்கிய ஹைலைட்.

ALSO READ  Thunivu mass update: அஜீத் குமாரின் துணிவு பற்றிய ரசிகர்களுக்கு உற்சாக செய்தி

VJS: விஜய் சேதுபதியின் அடுத்த வில்லன் அவதாரம்! எந்த ஹீரோவிற்கு தெரியுமா?

விருத்தி சினிமாஸ் பேனரில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ராம் சரண் பல நேர்காணல்களின் போது விஜய்சேதுபதி தனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார்.

Leave a Reply