Home Cinema News Vijay: ஷாருக் கானின் ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய்

Vijay: ஷாருக் கானின் ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய்

75
0

Vijay: வாரிசு படத்தில் பிஸியாக உள்ள தளபதி விஜய், தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.

Also Read: பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய பாதை-2

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி தற்போது ஹிந்தியில் ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகிறார். ஜவான் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. நயந்தாரா தற்போது ஹனிமூன் முடித்துவிட்டு இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

ALSO READ  Raayan cast and crew

Vijay: ஷாருக் கானின் ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய்

Also Read: தளபதியின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் புதிய அப்டேட்

தளபதி விஜய் கெஸ்ட் ரோல்

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மாஸ் தகவல் என்னவென்றால் ஜவான் படத்தில் தளபதி விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் சென்னையில் 25 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதில் ஒரு நாள் விஜய் சென்று கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்து வார இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஷாருக் கான் உடன் நடிப்பதற்காக தளபதி விஜய் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply