Home Cinema News Thrisha: கோலிவுட்டில் இரண்டு பெரிய ஸ்டார் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் திரிஷா

Thrisha: கோலிவுட்டில் இரண்டு பெரிய ஸ்டார் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் திரிஷா

118
0

Thrisha: நடிகை த்ரிஷா கிருஷ்ணன் 20 வருடங்களாக திரையுலகில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவியாக நடித்து ரசிகர்களின் மனதில் மீண்டும் இடம் பிடித்தார்.

Also Read; 2022 இன் முதல் 5 அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள்

நடிகர் அஜித் குமார் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் அடுத்த படங்களில் அவர் ரொமான்டிக் கதாநாயகியாக நடிக்க போவதாக கோலிவுட் வட்டாரங்களில் சமீபகாலமாக பேசப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே பலத்த வதந்தி பரவி வருகிறது.

ALSO READ  Maamannan: மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். ரகுமான் நேரடி நிகழ்ச்சி நடத்துகிறார்

Thrisha: கோலிவுட்டில் இரண்டு பெரிய ஸ்டார் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் திரிஷா

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62வது படத்திலும் நடிக்கவுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. த்ரிஷா கடந்த காலங்களில் இந்த இரு ஹீரோக்களுடனும் நடித்து சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுதுள்ளார். தற்போது இதைப்பற்றி அதிகாரபூவா தகவல் வெளிவரவில்லை. த்ரிஷா நடிப்பில் ராங்கி திரைபடம் டிசம்பர் 30ஆம் தேதிவெளியாகவுள்ளது.

Leave a Reply