Home Cinema News Vijay Sthupathi: விஜய் சேதுபதி ஃபார்ஸி ஓடிடி தொடர்காக வாங்கிய சம்பளம் இதுதான்.

Vijay Sthupathi: விஜய் சேதுபதி ஃபார்ஸி ஓடிடி தொடர்காக வாங்கிய சம்பளம் இதுதான்.

49
0

Vijay Sthupathi: பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் OTT அறிமுகத்தைக் குறிக்கும் ஃபார்ஸி, கடந்த வெள்ளிக்கிழமை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி OTT பார்வையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஃபேமலி மேன் புகழ் ராஜ் & டிகே உருவாக்கி இயக்கிய, டார்க் காமெடி க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த தொடரில் ராஷி கண்ணா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

ALSO READ  Rajinikanth: லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பற்றி பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Vijay Sthupathi: விஜய் சேதுபதி ஃபார்ஸி ஓடிடி தொடர்காக வாங்கிய சம்பளம் இதுதான்.

8-எபிசோட் தொடர் கொண்ட இந்த நிகழச்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டில் உருவாகி இருக்கும் ஓடிடி வெப் தொடரில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளார். அவர் ஒரு காவல் அதிகாரியின் பாத்திரத்தில் மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை வென்றார். தொடரில் அவரது நகைச்சுவை நேரம் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. இந்த ஃபார்ஸி தொடரில் மைக்கேல் வேதநாயகம் வேடத்தில் நடிக்க 7 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுளார்.

ALSO READ  Kollywood: ரஜினிகாந்துடன் தனது படம் குறித்து அட்லீ மனம் திறந்து பேசினார்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக மெர்ரி கிறிஸ்துமஸ், ஜவான், மும்பைகர் ஆகிய பாலிவுட் படங்களில் நடிக்கிறார். வில்லன், ஹிரோ, தந்தை, பெண் வேடம் என்று பல பன் முக கதாபாத்திரதில் தனது சிறப்பான நடிப்பில் அசதியுள்ளார். தற்போது, கோலிவுட், டோலிவுட் பாலிவுட் வரை பான் இந்தியா நடியாராக மாறியுள்ளார் மக்கள் செல்வன்.

Leave a Reply