Home Cinema News Dhanush: சம்பளத்தை பாதியாக குறைத்த தனுஷ் – கரணம் இதுதான்

Dhanush: சம்பளத்தை பாதியாக குறைத்த தனுஷ் – கரணம் இதுதான்

35
0

Dhanush: தமிழ் சினிமாவில் அஜித் , விஜய், சூர்யா, போன்று முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த தனுஷ் தற்போது அவரது சம்பளத்தை குறைதிருகிறார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அவருக்கு ஹிட் கொடுக்காததால் தனது சம்பளத்தை பாதியாக குறைத்திருகிறார் தனுஷ் என்று கூறுகின்றனர்.

Also Read: மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்யும் அஜித் – டிரெண்ட் ஆகும் வீடியோ

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாறன், ஜாகமே தந்திரம் ஆகிய படங்கள் தனுஷிற்கு சருக்களை தந்தது. தொடர் தோல்வியை சந்திதிருக்கும் தனுஷ் தற்போது நடிக்கும் படங்களில் வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணுகிறார். அதற்காக மிகுந்த கவனத்துடன் செயல்ப்பட்டு வருகிறார் தனுஷ். ஒரு படத்திற்க்கு 25 முதல் 30 கோடி சம்பளமாக பெற்ற தனுஷ் தற்போது தொடர் தோல்வியால் தனது சம்பளத்தை பாதியாக குறைத்துகொண்டார் என்று கூறிவருகின்றனர்.

ALSO READ  Breaking: தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கிறாரா?

Dhanush: சம்பளத்தை பாதியாக குறைத்த தனுஷ் - கரணம் இதுதான்

கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்று பல மொழிகளில் நடித்தாலும் தற்போது கோலிவுட்டில் இவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக தோல்வியை சந்தித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. இதனால் தனுஷ் தனது அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ALSO READ  Kollywood: வடிவேலு நாயகனாக கௌதம் மேனன் இயக்கும் படம் விரைவில் தொடங்கும் - முழு விவரம் இதோ

Also Read: இந்த வாரம் OTT தளங்களில் வெளியாகிய படங்கள்

தனுஷ் தற்போது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், மித்ரன் இயக்கத்தில் திருசிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ராஷிகண்ணா, பிரியாபவானி ஷங்கர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளனர். நித்யாமேனன் தோழியாக நடித்திருக்கிறார். அதோடு திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் டெலிவரி பாய்யாக நடித்திருக்கிறார்.
ஒரு படத்திற்கு 25 முதல் 30 கோடியாக சம்பளமாக பெற்று வந்த தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் படத்திற்காக 15 கோடியை தனது சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சி எழுந்துள்ளது.

Leave a Reply