Home Cinema News Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்கு டப்பிங் பேசும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல்!

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்கு டப்பிங் பேசும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல்!

57
0

Sivakarthikeyan: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் மெரினா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார். தற்போது சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் மகாவீருடு என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை மண்டேலா புகழ் மடோனி அஸ்வின் இயக்கியுள்ளார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் பேனர் மூலம் தயாரிக்கப்படுகிறது.

ALSO READ  Rajinikanth: ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான கோல்டன் விசா பெற்று அபுதாபியில் உள்ள கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்த்

சிவகார்த்திகேயன் தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்யத் தொடங்கியுள்ளார் என்பதை அறிவிக்க தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக ஒரு சிறிய வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சியை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்கு டப்பிங் பேசும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல்!

அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு வருகிற ஜூலை 14 மாதம் ஆம் தேதி இப்படம் திரைக்கான உள்ளது.

ALSO READ  Official OTT: தனுஷின் திருச்சிற்றம்பலத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

 

Leave a Reply