Home Cinema News PS-1 Running time: பொன்னியின் செல்வன் படத்தின் ரன்னிங் டைம் வெளியாகியுள்ளது

PS-1 Running time: பொன்னியின் செல்வன் படத்தின் ரன்னிங் டைம் வெளியாகியுள்ளது

41
0

PS-1 Running time: பொன்னியின் செல்வன் தென்னிந்திய சினிமாவிள் அடுத்த பெரிய வெளியீடாகும். தமிழ்த் திரையுலகில் இதுவரை எடுக்கப்பட்ட மிக அதிக பொருட்செலவுத் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

Also Read: திரையரங்கு மற்றும் OTT-யில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் & தொடர்கள்

சமீபத்திய தகவல்களின்படி, பொன்னியின் செல்வனின் இறுதி ரன்னிங் டைம் வெளியாகியுள்ளது. படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடுகிறது. முதல் பாதி 1 மணி நேரம் 21 நிமிடங்கள் நேரமாக இருக்கும், பிந்தையது 1 மணிநேரம் 25 நிமிடங்களாக இருக்கும் என்று செய்திகள் வந்துள்ளது.

ALSO READ  PS-1: பொன்னியின் செல்வன் படத்தின் உரிமையை கைப்பற்றிய 'வாரிசு' பிரபலம்

PS-1 Running time: பொன்னியின் செல்வன் படத்தின் ரன்னிங் டைம் வெளியாகியுள்ளது

பொன்னியின் செல்வன் ஒரு பெரிய பட்ஜெட் பீரியடிக் ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதால் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ என்று அதே தலைப்பில் உள்ள நாவலை திரைப்படமாக மணிரத்னம் இயக்கியுள்ளார். இதில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது. இரண்டு பாகமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.

Leave a Reply