Home Cinema News Shaakuntalam release date: சமந்தாவின் சகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Shaakuntalam release date: சமந்தாவின் சகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

47
0

Shaakuntalam: சமந்தா நடிப்பில் இருதியாக யசோதா திரைபடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தனது அடுத்த திரைபடத்தின் வெளியீடான சகுந்தலத்தின் வெற்றிப் பயணத்தைத் தொடரத் திரும்பியுள்ளார். குணசேகர் இயக்கிய இதிகாச புராண நாடகம், தழுவி உருவாகும் இந்த சகுந்தலம் படத்தை பற்றின அப்டேட் இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

Shaakuntalam release date: சமந்தாவின் சகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது செய்தி என்னவென்றால் இன்று படக்குழுவினர் சாகுந்தலம் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்த பான்-இந்தியன் திரைப்படம் பிப்ரவரி 17, 2023 அன்று திரையரங்குகளில் திறக்கப்பட உள்ளது. பெண்களை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

சகுந்தலம் படத்தில் தேவ் மோகன், மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், கௌதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குணா டீம் ஒர்க்ஸின் கீழ் நீலிமா குணா இந்த படத்தை தயாரித்துள்ளார். இதற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். 2டி மற்றும் 3டி பதிப்பிலும் வெளியாகும் எட்ரு கூறப்படுகிறது.

Leave a Reply