Home Cinema News Kajal Agrwaal: காஜல் அகர்வால் நடித்திருக்கும் காலகட்ட நாடகமான கருங்காப்பியம் படத்தின் புதிய ரீலீஸ் தேதி...

Kajal Agrwaal: காஜல் அகர்வால் நடித்திருக்கும் காலகட்ட நாடகமான கருங்காப்பியம் படத்தின் புதிய ரீலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

35
0

Kajal Agrwaal: பிரபல தென்னிந்திய நடிகையான காஜல் அகர்வால் கடைசியாக கோஸ்டி
திரைப்படத்தில் நடித்தார், இது பாக்ஸ் ஆபிஸ் சரிவை சந்தித்தது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கான இருக்கிறது. தற்போது காஜல் நடிப்பில் காலகட்ட நாடகமான கருங்காப்பியம் என்ற திரைப்படம் சமீப காலமாக செய்திகளில் உள்ளது.

ALSO READ  Kollywood: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட்!

முதலில் ஏப்ரல் 7, 2023 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்ட இப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளிவரவில்லை. இருப்பினும், இப்போது மே 19, 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Kajal Agrwaal: காஜல் அகர்வால் நடித்திருக்கும் காலகட்ட நாடகமான கருங்காப்பியம் படத்தின் புதிய ரீலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் (பிக் பாஸ் தமிழ் மூலம் பிரபலமானவர்), மற்றும் ஈரானிய நடிகை நொய்ரிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், கலையரசன், யோகி பாபு, அதிதி ரவீந்திரநாத், டிஎஸ்கே, ஷெர்லின் சேத் மற்றும் லொள்ளு சபா மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
கருங்காப்பியம் பேவ் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ் தயாயரித்துள்ளனர்.

Leave a Reply