Home Cinema News Rudhran: ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

Rudhran: ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

67
0

Raghava Lawrence: நடன இயக்குனராக. அறிமுகமாகி நடிகராகவும் இயக்குநராகவும் அவதாரம் எடுத்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் ராகவா லாரன்ஸ்.

எனக்கு பேய் என்றாலே பயம்’ என்று சொல்லி பல பேய் படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் நடித்தும் இருக்கிறார் ராகவா லாரன்ஸ் அந்த வரிசையில் முனி, காஞ்சனா, காஞ்சனா பார்ட்-1,2,3 என்ற பேய் படங்களை தமிழ் சினிமாவிற்கு வெற்றி படமாக கொடுத்துள்ளார். அந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது.

ALSO READ  Etharkkum Thunindhavan: சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' - டாப்சியின் மிதாலி ராஜ் Biopic படம் ஒரே நாளில் வெளியீடு

லாரன்ஸ் படம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் ஒரு குடும்ப பாங்கான படமாக இருக்கும். தற்போது இவரது நடிப்பில் ருத்ரன் படம் உருவாகி வருவதோடு அதிகாரம் மற்றும் சந்திரா-2 போன்ற படங்களில் நடிக்கயுள்ளார். சந்திரமுகி பார்ட் -2 படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.

Rudhran: ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

லாரன்ஸ் தற்போது நடிக்கும் ருத்ரன் (Rudhran) படத்தை 5ஸ்டார் கிரேஷன் தயரிப்பதோடு கதிரேசன் இப்படத்தை இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் லாரன்ஸ் சண்டை காட்சியில் மிரட்டுவது போல் இருக்கிறார். அதோடு 2022 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று படம் வெளியாகும் என்று போஸ்டரில் போடப்பட்டுள்ளது. இதனால் லாரன்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ALSO READ  Thangalaan: விக்ரம் மற்றும் பா ரஞ்சித்தின் 'தங்கலன்' படப்பிடிப்பு இந்த கோவில் நகரத்தில் நடக்கும் - ஹாட் அப்டேட்

 

Leave a Reply