Home Cinema News Kollywood: கமல்ஹாசன் – மணிரத்னம் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை யார் தெரியுமா?

Kollywood: கமல்ஹாசன் – மணிரத்னம் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை யார் தெரியுமா?

68
0

Kamal hassan: உலக நாயகன் கமல்ஹாஸன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டை பெற்றுத்தந்தது. கமல்ஹாசன், இதுக்கு அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஷங்கரின் இந்த படத்தை முடித்த பிறகு, கமல் தனது அடுத்த படமான KH 234 வது படத்தில் இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணையயுள்ளார்.

ALSO READ  Breaking: லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு - சூப்பர் ஸ்டாரின் அடுத்த இயக்குனர் இவரா?

இப்படத்தில் நாயகியாக த்ரிஷா அல்லது நயன்தாரா நடிக்கவுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், பாலிவுட்டின் திறமையான நடிகை வித்யா பாலன் கமல்ஹாசன் நடிக்கும் KH 234 படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. வித்யாபாலன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிப்பாரா அல்லது வில்லியாக நடிப்பாரா என்று தெரியவில்லை, ஆனால் இதைப்பற்றின அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்கவும்.

ALSO READ  Kollywood: ஜப்பான் படத்தின் அப்டேட் - வைரலாகும் கார்த்தியின் ஷூட்டிங் ஸ்பாட்டின் புகைப்படங்கள்

Kollywood: கமல்ஹாசன் - மணிரத்னம் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை யார் தெரியுமா?KH234 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கமல்ஹாசன், மணிரத்னம், ஆர் மகேந்திரன் மற்றும் சிவா அனந்தி ஆகியோர் இணைந்து தயாரிகின்றனர். அதோடு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க இருகிறார்.

Leave a Reply