Home Cinema News Thunivu censor cuts: அஜித் குமார் துணிவு படத்திற்கு 13 வெட்டுக்களை கொடுத்த சென்சார் போர்டு

Thunivu censor cuts: அஜித் குமார் துணிவு படத்திற்கு 13 வெட்டுக்களை கொடுத்த சென்சார் போர்டு

59
0

Thunivu: நட்சத்திர நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் பொங்கல் அன்று உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியிட வெளியிட திட்டமிட்டுள்ளார் படக்குழுவினர். இப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்களில் ஒன்றாகும். அதற்கு முன்னதாக தணிக்கை உள்ளிட்ட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

Also Read: துணிவு VS வாரிசு முதல் நாள் மோதல் இல்லையா?

தற்போதைய செய்தி என்னவென்றால், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) அஜித் குமார் நடித்துள்ள துணிவு படத்தில் 13 கட்களை நீக்க/மியூட் செய்ய படக்குழுவைக் கோரி படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் என்பது செய்தி. வெட்டுக்களில் சில வன்முறை காட்சிகள் மற்றும் டைலக் உள்ளன.

ALSO READ  Kollywood: ஹிப் ஹாப் தமிழாவின் வீரன் OTT ரிலீஸ் தேதி வெளியானது!

Thunivu censor cuts: அஜித் குமார் துணிவு படத்திற்கு 13 வெட்டுக்களை கொடுத்த சென்சார் போர்டு

துணிவு படம் திருட்டு த்ரில்லராக இருக்கும், இப்படத்தின் மூலம் எச். வினோத் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைத்துள்ளார். மேலும் இப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் போனி கபூர் தயாரித்து உருவாக்கிய இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசை வழங்கியுள்ளார்.

Leave a Reply