Home Cinema News Kollywood: விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி டீசரை தளபதி விஜய் வெளியிடுவார்

Kollywood: விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி டீசரை தளபதி விஜய் வெளியிடுவார்

77
0

Kollywood: கோலிவுட் நடிகர் விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அதோடு நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது முக்கியமான செய்தி என்னவென்றால், இப்படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசரை தளபதி விஜய் வெளியிடுவார் என்பது சமீபத்திய உறுதிப்படுத்தப்பட்ட செய்தி. இதை பற்றி நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ALSO READ  Coolie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' நடிகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா?

Kollywood: விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி டீசரை தளபதி விஜய் வெளியிடுவார்

மார்க் ஆண்டனிக்கு நாயகியாக ரிது வர்மா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மினி ஸ்டுடியோஸின் வினோத் குமார் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் உலக முழுவதும் வெளியாகவுள்ளது.

Leave a Reply