Home Cinema News Kanguva: கங்குவா குழுவை உற்சாகப்படுத்தினர் சூர்யா

Kanguva: கங்குவா குழுவை உற்சாகப்படுத்தினர் சூர்யா

145
0

Kanguva: தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவின் மதிப்புமிக்க படம் கங்குவா படப்பிடிப்பு முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் சூர்யா போர்வீரனாக நடிக்கிறார். இது ஒரு கடந்த கால வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது.

DI (டிஜிட்டல் இன்டர்மீடியட்) தொகுப்பை பார்வையிட்டு நடிகர் சூர்யா தனது கங்குவா குழுவை உற்சாகப்படுத்தினர். DI சூட்டில் இருந்து சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா, DI-கலைஞர் ராஜசேகர் மற்றும் இன்னும் சிலர் இடம்பெற்றுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை பார்வையிட்டு சூர்யா மிகவும் உற்சாகமாக இருக்கிறார், எனவே கங்குவா தொடர்பான அனைத்து அம்சங்களையும் அவர் மேற்பார்வையிட்டு வருகிறார்.

ALSO READ  Kollywood: அஜித் குமாரின் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' படத்தில் திடீர் மாற்றம்

Kanguva: கங்குவா குழுவை உற்சாகப்படுத்தினர் சூர்யா

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், விரைவில் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள். கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் பாலிவுட் அழகி திஷா பதானி. யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத், மேலும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

ALSO READ  OTT: கல்கி 2898 AD இப்போது இந்த இரண்டு பிரபலமான OTT தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

 

Leave a Reply