Home Cinema News New Update: சூர்யா 42 படப்பிடிப்பு புதிய அப்டேட்

New Update: சூர்யா 42 படப்பிடிப்பு புதிய அப்டேட்

8
0

New Update: சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் தற்போது சூர்யா பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் பாலிவுட் திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Also Read: தனுஷின் திருச்சிற்றம்பலத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போதைய செய்தி என்னவென்றால் இப்படத்தின் புதிய ஷெட்யூல் இன்று கோவாவில் தொடங்கும் என்பது லேட்டஸ்ட் தகவல். பாலிவுட் அழகி திஷா பதானி இன்று படப்பிடிப்பில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஷெட்யூலில் முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிரத்கு.

ALSO READ  Big Breaking: தளபதி 68 திரைப்படத்தில் மகேந்திர சிங் தோனி நடிகராக அறிமுகமாகிறார்

New Update: சூர்யா 42 படப்பிடிப்பு புதிய அப்டேட்

Also Read: இந்தியன் 2 படத்திற்கு கமல்ஹாசனின் புதிய கெட்டப் – வைரலாகும் புகைப்படங்கள்

10 மொழிகளிலும் 3டி வடிவத்திலும் வெளியாகும் என படக்கழுவினார் உறுதி செய்யப்பட்டுள்ளது. சூர்யா 42 படத்தில் நடிகர்கள் மற்றும் குழுவினர் இடம் பெற்றுள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த பெரிய பட்ஜெட்டில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Leave a Reply