Home Cinema News Suriya: சூர்யா-41 படத்துக்கு ‘வணங்கான்’ என்று தலைப்பு – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Suriya: சூர்யா-41 படத்துக்கு ‘வணங்கான்’ என்று தலைப்பு – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

74
0

Suriya-41: சூர்யா எதற்கும் துணிந்தவனை பிறகு சூர்யா, பாலா இயக்கதில் நடித்து வரும் படத்துக்கு இன்று தலைப்புவுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வணங்கான்

இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 41 என்று பெயரிடப்பட்டது, இப்போது வணங்கான் (தெலுங்கில் அச்சலுடு) என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலாவின் 56 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா அவரது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு பேனர் வெளியிட்டது. கிட்டத்தட்ட இவர்கள் 18 ஆண்டுகள் கழித்து பாலாவும் சூர்யாவும் கைகோர்கிறார்கள். இருவரும் இதற்கு முன்பு நந்தா (2001) மற்றும் பிதாமகன் (2003) ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

ALSO READ  Rajinikanth: காந்தாரா 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெய்வீக வேடத்தில் நடிக்கிறாரா?

Also Read: Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள்

வணங்கான் படத்தில் கிருத்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் தற்போது மறைக்கப்பட்டுள்ளன. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார்.

ALSO READ  Simbu: 'தக் லைஃப்' பற்றிய உற்சாகமான அப்டேட் - உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்

Suriya: சூர்யா-41 படத்துக்கு ‘வணங்கான்’ என்று தலைப்பு - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

வணங்கான் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு பேனரில் தயாரித்துள்ளனர். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் பாலா- சூர்யா படம் என்பதால் இதற்கான எதிர்ப்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Leave a Reply