Home Cinema News Viruman: விருமன் டிரெய்லர் நாளை மதுரையில் பிரம்மாண்ட வெளியீட்டு – விழாவில் சூர்யா மற்றும் ஷங்கர்

Viruman: விருமன் டிரெய்லர் நாளை மதுரையில் பிரம்மாண்ட வெளியீட்டு – விழாவில் சூர்யா மற்றும் ஷங்கர்

41
0

Viruman: நடிகர் கார்த்தி அடுத்து விருமன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதற்கு முன் கொம்பன் படத்தில் கார்த்தி – முத்தையா இணைத்தார்கள். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விருமன் இப்படத்தை முத்தையா எழுதி இயக்கிய கிராமத்து படம் இது. விருமன் ஆகஸ்ட் 12, 2022 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

ALSO READ  Vijay Sethupathi: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டார் விஜய்சேதுபதி.

Also Read: Varisu: விஜய்யின் வாரிசு படப்பிடிப்புக்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு!

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நாளை 3ம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் மற்றும் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்பது சமீபத்திய செய்தி. இருப்பினும், படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அறிவிக்கவில்லை.

ALSO READ  Pushpa 2: அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது

Viruman: விருமன் டிரெய்லர் நாளை மதுரையில் பிரம்மாண்ட வெளியீட்டு - விழாவில் சூர்யா மற்றும் ஷங்கர்

கார்த்தி நடிக்கும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ளளர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சூரி மற்றும் பிரகாஷ் ராஜ் விருமன் படத்தில் நடித்துள்ளார்.

 

Leave a Reply