Home Cinema News Suriya 42 new update: சூர்யா 42 படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்ட படக்குழுவினர்

Suriya 42 new update: சூர்யா 42 படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்ட படக்குழுவினர்

44
0

Suriya 42: சூரியாவின் 42-வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோலிவுட் மற்றும் டாலிவுட் படங்களில் ஒன்றான இப்படம் ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

Also Read: சிம்புவின் வெந்து தணிந்தது காடு OTT வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இப்படத்தின் படப்பிடிப்பை கோவாவில் படக்குழுவினர் நடத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய முக்கிய அப்டேட் என்னவென்றால். இன்று மூன்று வார படப்பிடிப்பு ஷெட்யூல் படக்குழு முடித்துள்ளது. அடுத்த ஷெட்யூல் மிக விரைவில் தொடங்கும் என்று தெறிகிறது.

ALSO READ  Kollywood: இந்த ஸ்டார் ஹீரோவுடன் அரவிந்த்சாமி இயக்குனராக அறிமுகம்

Suriya 42 new update: சூர்யா 42 படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்ட படக்குழுவினர்

Also Read: 67-வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வெற்றியாளர்களின் பட்டியல்

இந்த மிக பெரிய பட்ஜெட் திரைப்படம் 10 மொழிகளிலும் 3டி வடிவத்திலும் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. சூரியாவிற்க்கு ஜோடியாக திஷபதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் மீதான சூரியா ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply