Home Cinema News Prince censor report: சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ சென்சார் மற்றும் ரன்-டைம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Prince censor report: சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ சென்சார் மற்றும் ரன்-டைம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

50
0

Prince: சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள ‘பிரின்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள்அனைத்து மக்களையும் கவரும் வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தல தோனி தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படத்தின் விவரங்கள்

தற்போது புதிய செய்தி என்னவென்றால், ‘பிரின்ஸ்’ தணிக்கை செய்யப்பட்டு, சிபிஎஃப்சி கிளீன் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரன் டைம் 2 மணி 23 நிமிடங்களில் வெளியாகியுள்ளது.

ALSO READ  Vijay: நடிகர் ஜீவா தளபதி 68 பற்றி மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்

Prince censor report: சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' சென்சார் மற்றும் ரன்-டைம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரின்ஸ்’ படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர், தமன் இசையில் தெலுங்கு ‘ஜாதி ரத்னாலு’ புகழ் அனுதீப் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா, நவீன் போலிசெட்டி, சத்யராஜ், பிரேம்கி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply