Home Cinema News SK 21: சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

SK 21: சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

32
0

SK 21: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். மறுபுறம், அவரது மற்ற படமான அயலான் நவம்பர் 2023 இல் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது, ​​அவரது அடுத்த படமான SK 21வது படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் சிவகார்த்திகேயன் கைகொர்த்துளார் என்ற செய்தி நாம் அனைவரும் அறிந்த விஷயமே. தற்போது இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயனுடன் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

ALSO READ  Kanguva: கங்குவா படத்தின் புரமோஷன்களுக்காக சூர்யா முழுவதுமாக தயாராகி வருகிறார்

SK 21: சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

உலக நாயகன் கமல்ஹாசன், ஆர் மகேந்திரன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் SK 21ஆவது படத்திற்க்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் என்று ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply