Home Cinema News Prince 3rd Single Who Am I: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் 3-வது சிங்கிள் வெளியாகியுள்ளது

Prince 3rd Single Who Am I: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் 3-வது சிங்கிள் வெளியாகியுள்ளது

9
0

Prince: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் மிகவும் பரபரப்பான படங்களில் ஒன்றாகும், மேலும் தீபாவளி பண்டிகையின் அன்று அக்டோபர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. தெலுங்கு ஜாதி ரத்னாலு திரைப்பட இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில், வரவிருக்கும் இந்த திரைப்படம் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் பேனர்களுடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரித்துள்ளது.

ALSO READ  Official: ஆர்யா மற்றும் பா. ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை 2' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே

Prince 3rd Single Who Am I: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் 3-வது சிங்கிள் வெளியாகியுள்ளது

எஸ். தமன் இசையமைக்கிறார். முதல் இரண்டு பாடல்களில் ஒன்று ‘பிம்பிலிக்கி பிலாபி’ பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பபை பெற்றுள்ளன. தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது சிங்கிளான ‘ஹூ அம் ஐ’ (Who Am I?) என்ற வரிகளுடன் பாடல் வெளியிட்டுள்ளனர். பிரின்ஸ் ஒரு தமிழ்-தெலுங்கு இருமொழிள் உருவாக்கப்பட்ட படம். ஜி.என்.அன்பு செழியனின் கோபுரம் சினிமாஸ் பேனரில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தமிழகம் முழுவதும் வெளிவருகிறது.

முதன்முறையாக சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகிறது. மேலும் கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி இரு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் மொத உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படமாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ஜோடியாக நடிக்க. மேலும் மூத்த நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி அமரன், ‘குறும்புக்காரன்’ ராகுல், நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply