Home Cinema News Big Breaking: ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் நடிகர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Big Breaking: ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் நடிகர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

11
0

Big Breaking: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 22ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் என்று அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், அனிருத்தின் அற்புதமான தீம் மியூசிக்கில் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது.

Also Read: ஹி இஸ் பேக் – கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஃபயர் அப்டேட் வந்துவிட்டது

ALSO READ  Vijay Sethupathi: பிரபல தெலுங்கு இயக்குனருடன் விஜய் சேதுபதியின் அடுத்த படம்?

Big Breaking: ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் நடிகர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

‘ஜெயிலர்’ படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். முன்னணி நட்சத்திரங்களுடன் இன்னும் சில ஆச்சரியங்கள் உள்ளன, அவை படப்பிடிப்பு முன்னேறும்போது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Also Read: சினிமாவுக்கு வெளியே சூர்யாவின் புதிய பிசினஸ்?

Big Breaking: ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் நடிகர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

‘ஜெயிலர்’ படத்திள் நடிக்கும் முக்கியமான பெரிய நட்சத்திரங்களில் தமன்னா மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் உள்ளனர் என்பது இதுவரை நாம் அறிந்த விஷயம். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டன் சிவா சண்டைக்காட்சிகளை உருவாக்க உள்ளார்.

Leave a Reply