Home Cinema News Jailer Poster: ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ மாஸ் போஸ்டர் – ஹாட் அப்டேட்

Jailer Poster: ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ மாஸ் போஸ்டர் – ஹாட் அப்டேட்

61
0

Jailer Poster: ரஜினிகாந்த் நடிக்கும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் ‘ஜெயிலர்’ படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் வசந்த் ரவி ஆகியோர் நடித்துள்ளனர் என்பது நமக்குத் தெரியும். ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த நடிகர்கள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

Also Read: இந்தியன் 2 படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற தொழில்நுட்ப வல்லுநரை சந்தித்த கமல்ஹாசன்

ALSO READ  Naai Sekar Returns: வைகை புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எப்போது வெளியாகிறது தெரியுமா?

தற்போது அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ வந்துவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டதது. படத்தில் தலைவரை வயதான தோற்றத்தில் காட்டுகிறது, கழுத்தில் ருத்ராட்ச மாலை போட்டுகொண்டு, சிமெண்ட் கலர் சட்டை மற்றும் காக்கி பேண்ட் போட்டுகொண்டு, தனது இரு கைகளை பின்னே கட்டிகொண்டு ஜெயில் நுழைவாயிலில் அதிகாரி போல் நடந்து வரும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ALSO READ  Indian 2: 'இந்தியன் 2' படத்துக்காக கேரவனில் அனிருத்தின் அற்புதமான இசையமைப்பு - வைரல் வீடியோ

Jailer Poster: ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ மாஸ் போஸ்டர் - ஹாட் அப்டேட்

ரஜினிகாந்தின் திரைப் பிரசன்ஸை முறியடிக்க எந்த ஒரு நட்சத்திரமும் இல்லை என்றும், கடந்த 47 வருடங்களாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உயிரூட்டும் அவரது தனித்துவமான ஸ்டைல் மற்றும் சிறந்த நடிப்பு தான் அவரை இன்னும் உச்சத்தில் சூப்பர் ஸ்டார் வைத்துள்ளது என்றும் நெட்டிசன்களும் ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

Leave a Reply