Home Cinema News Kaduva: பிருத்விராஜின் கடுவா திரைப்படம் OTT வெளியீட்டு தேதி இதோ

Kaduva: பிருத்விராஜின் கடுவா திரைப்படம் OTT வெளியீட்டு தேதி இதோ

76
0

Kaduva: பிருத்விராஜ் நடித்த கடுவா படத்தைத் பெரிய திரைகளில் தவறவிட்டவர்கள் அடுத்த வாரம் முதல் OTT இல் பார்க்லாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமார் மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்த படம் கடுவா. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் நல்ல ஹிட் கொடுத்துள்ளார். ஜூலை 8, 2022 அன்று வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் டிஜிட்டல் முறையில் வெளியாகி உள்ளது.

ALSO READ  Thangalaan Glimpse: சியான் விக்ரம் பிறந்தநாள் முன்னிட்டு படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது

Kaduva: பிருத்விராஜின் கடுவா திரைப்படம் OTT வெளியீட்டு தேதி இதோ

OTT இயங்குதளத்தில், ஆகஸ்ட் 4, 2022 அன்று கடுவா திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் என்று பட குழுவினர் அறிவித்ததுள்ளார். பெரிய திரைகளில் படத்தைத் தவறவிட்டவர்கள் அடுத்த வாரம் முதல் OTT இல் பார்க் ரசிகர்கள் மிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ALSO READ  Breaking: 'தளபதி 69' படத்தை தயாரிக்கும் பிரபல பாலிவுட் நிறுவனம் - பிர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

Also Read: Vaathi: தனுஷின் வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தில் பிருத்விராஜ் மற்றும் சம்யுக்தா மேனன் நடித்தார். பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

 

Leave a Reply