Home Cinema News Gold: பிருத்விராஜ்-நயன்தாரா நடித்த கோல்ட் படம் இந்த தேதியில் வெளியிட உள்ளது

Gold: பிருத்விராஜ்-நயன்தாரா நடித்த கோல்ட் படம் இந்த தேதியில் வெளியிட உள்ளது

50
0

Gold: இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாரன் சமீபத்தில் கடுவா படத்தின் மூலம் நல்ல வெற்றியைப் பெற்றார். நடிகர் பிருத்விராஜ் தனது கையில் பல இருக்கு. இவர் மிகவும் பிஸியாக இருக்க்கும் ஒரு நடிகர். பிருத்விராஜின் அடுத்ததாக வரவிருக்கும் படம் கோல்ட். இந்த படம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

ALSO READ  Nayanthara: நயன்தாரா 56 வருடங்கள் பழமையான மூடப்பட்ட திரையரங்கை வாங்குகிறாரா?

Also Read: ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் – காரணம் இதுதான்

இந்நிலையில் இப்படம் ஓணம் பண்டிகையின் போது திரைக்கு வரும் என இன்று திரைப்பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது முகநூல் மூலம் உறுதி செய்துள்ளார். பொதுவாக ஓணம் செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  Thug Life: கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பு தொடங்கியது

Gold: பிருத்விராஜ்-நயன்தாரா நடித்த கோல்ட் படம் இந்த தேதியில் வெளியிட உள்ளது

இப்படத்தில் அஜ்மல் அமீர், செம்பன் வினோத் ஜோஸ், ஷம்மி திலகன், ஜெகதீஷ், பாபு ராஜ், ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுப்ரியா மேனன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply