Home Cinema News Vijay: தளபதி 67 படத்தில் இணையவுள்ள விக்ரம் திரைப்பட பிரபலம் – யார் தெரியுமா?

Vijay: தளபதி 67 படத்தில் இணையவுள்ள விக்ரம் திரைப்பட பிரபலம் – யார் தெரியுமா?

54
0

Vijay: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், ஃபஹத் ஃபாசில், விஜய்சேதுபதி, சூரியா நடிப்பில் வெளியாகி மிக பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியது விக்ரம் திரைப்படம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் ரசிகர்களை கவர்ந்த விக்ரம் பட நடிகர் ஃபஹத் ஃபாசில், தளபதி 67 படத்தில் இணைவதாக தற்போது சமீபத்திய தகவல். ஆனால் இதுபற்றி படகுழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ரசிகர்கள் அவரை மீண்டும் தமிழ் வெள்ளித்திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.

ALSO READ  Kamal Haasan Joins 300 Crore Club: டோலிவுட் படங்கள் சாதனைகளை முறியடிக்கும் விக்ரம்!

Also Read: வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது

Vijay: தளபதி 67 படத்தில் இணையவுள்ள விக்ரம் திரைப்பட பிரபலம் - யார் தெரியுமா?

Also Read: விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் இந்த நாளில் வெளியாகுமா!

இதற்கிடையில், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் தளபதியுடன் சமந்தா மட்டும் த்ரிஷா மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. சமந்தா தற்போது யசோதா படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். மற்றும் விஜய் வாரிசு படத்தில் பிஸியாக உள்ளார்.

Leave a Reply