Home Cinema News PS-1: பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

PS-1: பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

60
0

PS-1: மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு ஆகிய நட்சத்திர பட்டாளமே நடிகின்றனர்.

Also Read: Rashmika Mandanna: பிரபல ஹீரோவை காதலிக்கும் ராஷ்மிகா மந்தனா

ALSO READ  Vijay Sethupathi's DSP trailer: விஜய் சேதுபதியின் டிஎஸ்பி மாஸ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசயமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து போஸ்டரும், டீசரும் வெளியாகி மக்கள் மததியில் நல்ல வரவேற்பை பெற்றது.

PS-1: பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டரை படாகுழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் ‘பொன்னி நதி’ என்ற பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கபட்டுள்ளது. பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதி உள்ள இந்த பாடலை இசையமைப்பாளர், ஏ.ஆர் ரகுமான் இசையில் சொந்த குரலில் பாடியுள்ளார்.

ALSO READ  Thunivu: அஜித் குமாரின் துணிவு படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் - போனி கபூர் வெளியிட்ட புதிய போஸ்டர்

Also Read: Simbu: விரைவில் இணையும் சிம்பு-ஏ ஆர் முருகதாஸ்

பொன்னியின் செல்வன் படத்தின் மொழி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் அனைத்து ஆடியோ உரிமையை (TIPS) நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த பொன்னியின் செல்வன் பார்ட் 1 படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

Leave a Reply