Home Cinema News PS-2: பொன்னியின் செல்வன் 2 – முதல் முறையாக தமிழில் EPIQ வடிவில் வெளியாகிறத்து

PS-2: பொன்னியின் செல்வன் 2 – முதல் முறையாக தமிழில் EPIQ வடிவில் வெளியாகிறத்து

48
0

PS-2: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2′ திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி பிரமாண்டமாக திரைக்கான இருக்கிறது. படக்குழுவினர் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் படத்திற்கான விளம்பர சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் பெரிய வடிவ சினிமா திரையான, EPIQ பார்மட்டில் வெளியாக இருக்கிறது என்று தகவல் தெரிவிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஐமேக்ஸ் மற்றும் 4டிஎக்ஸ் வடிவங்களில் திரைக்குவரவுள்ளது.

ALSO READ  Tollywood: ஜப்பான் படம் பொழுதுபோக்கு மற்றும் சிந்தனையைத் தூண்டும் - கார்த்தி

PS-2: பொன்னியின் செல்வன் 2 - முதல் முறையாக தமிழில் EPIQ வடிவில் வெளியாகிறத்து

கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சி 2 மணிநேரம் 44 நிமிடங்கள் நீளமாக இருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் 2 மணி நேரம் 45 நிமிடங்களாக இருக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இசைபுயல் ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Leave a Reply