Home Cinema News Indian 2 Pooja: எழிலகம் வளாகத்தில் இன்று ‘இந்தியன் 2’ பூஜையுடன் தொடங்கிய புகைப்படங்கள்

Indian 2 Pooja: எழிலகம் வளாகத்தில் இன்று ‘இந்தியன் 2’ பூஜையுடன் தொடங்கிய புகைப்படங்கள்

82
0

Indian 2 Pooja: கமல்ஹாசன் ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அப்டேட் இன்று (ஆகஸ்ட் 24) மீண்டும் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

Also Read: ஹி இஸ் பேக் – கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஃபயர் அப்டேட் வந்துவிட்டது

Indian 2 Pooja: எழிலகம் வளாகத்தில் இன்று 'இந்தியன் 2' பூஜையுடன் தொடங்கிய புகைப்படங்கள்

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸுடன் கைகோர்த்து பிரமாண்ட பட்ஜெட்டில் களமிறங்குகிறது.

ALSO READ  Breaking: ஷங்கர் மற்றும் சூர்யா இணையும் படத்தின் கதை மற்றும் பட்ஜெட் விவரங்கள்

Also Read: ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் நடிகர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Indian 2 Pooja: எழிலகம் வளாகத்தில் இன்று 'இந்தியன் 2' பூஜையுடன் தொடங்கிய புகைப்படங்கள்

சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள எழிலகம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்களில் ‘இந்தியன் 2’ படத்தின்படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.

Indian 2 Pooja: எழிலகம் வளாகத்தில் இன்று 'இந்தியன் 2' பூஜையுடன் தொடங்கிய புகைப்படங்கள்

இந்தியன் 2′ படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சுகன்யா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், ஷியாம் பிரசாத் மாற்று பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

ALSO READ  Official: சந்திரமுகி 2 வெளியீடு புதிய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

Indian 2 Pooja: எழிலகம் வளாகத்தில் இன்று 'இந்தியன் 2' பூஜையுடன் தொடங்கிய புகைப்படங்கள்

அனிருத் இசையில், ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பையும், ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும் கவனிக்கிறார்கள்.

Leave a Reply