Home Cinema News Naane Varuven CBFC Update: நானே வருவேன் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது

Naane Varuven CBFC Update: நானே வருவேன் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது

39
0

Naane Varuve CBFC Update: தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் இம்மாதம் இறுதியில் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக தேதியை வெளியிடவில்லை.

Also Read: வெந்து தனித்து காடு பாக்ஸ் ஆபிஸ் இரண்டாம் நாளில் வசூல்

அமெரிக்காவில் ‘நானே வருவேன்’ படத்திற்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன,கிட்ட தட்ட ரிலீஸ் தேதி செப்டம்பர் 29 அன்று உறுதி என்று தெரிகிறது. தயாரிப்பு நிறுவனம் விரைவில் தேதியை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் ரன்டைம் 2 மணி 15 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நானே வருவேன்’ படத்திற்கு CBFC யுஏ (A/U) சான்றிதழ் வழங்கியுள்ளது.

ALSO READ  Kollywood: இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வைரலாகும் திருமண புகைப்படங்கள்

Naane Varuven CBFC Update: நானே வருவேன் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிய இப்படம் சைக்கோ-த்ரில்லர் என்று கூரபடுகிறது. இந்துஜா மற்றும் எல்லி அவ்ர்ராம் கதாநாயகிகளாக நடித்துள்ள ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் ஹீரோ, வில்லன் என இரு வேடங்களிலும் நடித்துள்ளார். பிரபு, யோகி பாபு, செல்வராகவன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தனுஷ் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

Leave a Reply